எம்மைப் பற்றி...

இறையருளால் சிவ உலா எனும் இந்த வலைத்தளம் ஒரு மின் இதழாக (e-Magazine) அனைத்துமாகிய இறையோடு சேர்ந்து ஒரு உலாவல் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
உலாவல் என்றாலே அனைத்தையும் ஒரு பவனி வருவதே. அது போலவே இந்த உலகத்தில் இருப்பது மட்டுமின்றி அண்ட சராசரத்தில் இருக்கின்ற அனைத்தையும் அனைத்தும் அறிந்த இறைவனோடு சேர்ந்து சுற்றி வந்து அதில் உள்ளவற்றை அலசி ஆராய்ந்து முழுவதுமாக அறிந்து கொள்வதற்காக இறையருளால் உருவாகிய ஒரு முயற்சியே இந்த வலைத்தளம்.
இதில் எந்த விஷயத்தையும் அலசி ஆராயலாம் என்று அன்பர்கள் அனைவரையும் இறையருளால் அன்போடு வரவேற்கிறோம்.
இறையருளால் மிக்க அன்புடன்,
அகஸ்ரீ தமிழ்
https://akasri.com